பழங்கள் வாங்கும் முன்

தகவல் உதவி: திரு. விஸ்வலிங்கம் ராஜ்குமார், கிருட்டிணன் வீடு, நடுத்தெரு


சர்வதேச உற்பத்தி தர கூட்டமைப்பு பழங்கள் விற்பனைக்கு செல்லும் முன் அவைகளின் உற்பத்தி பற்றி குறிமுறைகளை நடைமுறை படுத்தியுள்ளது.

பழங்கள் விலை குறிமுறை (PLU - Price Lookup Codes)

இதை கொண்டு பழங்கள் வாங்கும் முன் அவை எவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான்கு எண்கள் கொண்டுள்ள பழங்கள் இரசாயன உரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டவை.
9 - இயற்கை உரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டவை
8 - மரவு வழிப் பண்பு மாற்றியமைக்கப்பட்டு (Genetically Modified) உற்பத்தி செய்யப்பட்டவை.

இந்த பழங்களின் குறிமுறைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

http://fruitsticker.com/

Comments