கோழி ரசம்


தேவையான பொருட்கள்:

சின்ன சீரகம் - 3 மேஜைகரண்டி
மஞ்சள் - 1/2  வில்லு
பூண்டு - 10 பள்ளு
மிளகு - 20 எண்ணிக்கை
புளி - 3  எண்ணிக்கை
தக்காளி - 3 எண்ணிக்கை
கோழி எலும்பு - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
பட்ட மிளகாய்- 3 எண்ணிக்கை 

செய்யும் முறை:
  1. சின்ன சீரகம், மஞ்சள், பூண்டு, மிளகு இவற்றை அம்மியில் வைத்து அரைத்து கொள்ளவும்
  2. 3 புளியை கரைத்து மேலே உள்ள செய்முறை 1 இல் சேர்க்கவும்.
  3. 3 தக்காளியை சேர்த்து செய்முறை 2 இல் சேர்க்கவும்
  4. பட்ட மிளாகாய் 3 சேர்த்து, தேவையான தண்ணீர் & கோழி எலும்புகளை உப்புடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
Comments