மசால் வடை


தேவையான பொருட்கள்:

(20 வடைகள்)

கடலை பருப்பு - 2 குவளைகள்
சிறிய வெங்காயம் - 10
கருவேப்பில்லை - 10 இலைகள்
பட்டமிளகாய் - 1
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - வாணலி அளவை பொறுத்து (வடை முழுகும் அளவிற்கு)

செய்முறை:
  1. கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. 1/2 குவளை தண்ணீர் ஊற்றி கொற கொறவென்று ஆடு கல்லில் அல்லது மின் அம்மியில் அரைக்கவும்.
  3. அரைத்த மாவுடன் வெங்கயாம், கருவேப்பில்லை, பச்சைமிளகாய் போன்றவற்றை சிறிது சிறிதாக நறுக்கி பிசைந்து கொள்ள வேண்டும்.
  4. எண்ணையை வாணலியில் ஊற்றி மெதுவான சூடாகும் வரை காத்திருக்கவும்.
  5. சிறிது மாவை எடுத்து தட்டையாக செய்து எண்ணையில் போடவும்.
  6. நன்றாக தங்க நிறம் வந்தவுடன் வடையை எடுக்கவும்.
  7. சூடான காசாங்காடு கிராம மெது வடை தாயார்.

Comments